Tuesday, 30 October 2012

நாட்டு நடப்பில் நமக்கு அக்கறை

அன்பான மாணவர்களே,
நம் நாட்டு விவகாரங்களில் உங்கள் கவனத்தை ஈர்ப்பது எது? அது பற்றிய உங்கள் சிந்தனை என்ன? உங்கள் கருத்துகளை இந்தப் பக்கத்தில் எழுதுங்கள்.
Google Transliteration சேவையைப் பயன்படுத்தும் விதம் உங்களுக்குத் தெரியுமல்லவா?
நல்லது.
சுருக்கமாக உங்கள் கருத்தை இங்குப் பதிவு செய்யுங்கள் உங்கள் நண்பர்கள் எழுதும் கருத்துகளுக்குப் பதில் எழுத விரும்பினால் எழுதுங்கள்.
முக்கியமான நினைவூட்டல் !
உங்கள் கருத்து யாரையும் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. எந்தச்  சமூகத்தையும் குறை கூறுவதாக இருக்கக் கூடாது.
அன்புடன்,
ஆசிரியை.  

No comments:

Post a Comment