Monday, 1 October 2012

TEL Group Assignment

TEL Group Assignment
(In this page we include instructions for students. Students are asked to read the next page for their homework and asked to follow instructions. They are reminded that their work should be completed during weekend and be prepared to continue the work in class on Tuesday.)

வணக்கம் மாணவர்களே .
அடுத்த பக்கத்திலுள்ள ஒளிப் படத்தைப் பாருங்கள். திருமதி ரேவதி சங்கரன்  என்பவர் வழங்கும் குறிப்புகளைக் கேளுங்கள். அதன் பின்னர் கொடுக்கப்பட்டுள்ள வேலைகளைச் செய்யுங்கள்.
இந்த வார இறுதியில் நீங்கள் வேலைகளை முடிக்க வேண்டும். அடுத்த செவ்வாய்க்கிழமை தமிழ் வகுப்புக்கு வரும்போது இந்த வேலையின் தொடர்ச்சி இடம்பெறும். ஆகவே, மறவாமல் செய்து முடித்து விடுங்கள்.
அன்புடன்,
ஆசிரியை.

No comments:

Post a Comment